பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 4 இந்தியாவின் நிலை முப்பத் தி மூன்று நாடுகளின் மும்மரமான போட்டிகளிலே முதல் நிலை பெற்ற நாடு என்ற பெரும் புகழைப் பெற்றது. சீன - நாடு. 1951 ம் ஆண்டிலிருந்து வெற்றிகளைக் குவித்து, அதிகப் பதக்கங்களே அடைந்து, ஆன் ற புகழ் பெற்று வந்த ஜப்பான், 8 முறை பெற்ற வெற்றிகக்ளத் தொடர முடியாமல், இரண்டாம் இடத்தையே பெறும் நிலக்கு ஆளானது. மொத்தப் பதக்கங்களிலே சீனுவும் ஜப்பானும் ஒரே எண் ணிைக்கை, அதாவது 58 பதக்கங்களே ப் பெற்றிருந்தாலும், தங்கப் பதக்கங்கள் என்ற தகுதியை வைத்து நிர்ணயிக்கும் பொழுது 4 தங்கங்கள் பின் தங்கி விட்ட காரணத்கால், இரண் டாவது வெற்றி நாடு என்று புகழ் பெற்றுக் கொண்டது. வழக்கம் போல, நமது தாயகம், வாய்ப்புக்கள் அதிகம் இருந்த போதிலும், வசதிகள் கூடி வந்திருந்த போதிலும். தாய் மண்ணி லே போட்டிகள் என்ற தகுதிகள் கூட நிறைந்திருந்த ப்ோதிலும். மீண்டும் 5வது இடத்தையே பெற்று அமைதியும் ஆறுதலும் பெற்றுக் கொண்டது. 1951 முதல் ஆசியப் போட்டிகளில் இரண்டாவது இடம் பெற்றிருந்த போது வென்ற பதக்கங்கள், இன்று 9வது