பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

91


எல்லோரும், பிரியப்போகிருேமே என்ற பாச உணர்வில் ஊறிக்கிடந்தனர். உணாச்சியின் எழுச்சியால் அவர்கள் நடந்து வந்த காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. போட்டிகள் நடந்த போர் க்களமாக அந்த அரங்கம் தெரியவில்லை. பல்வேறு மொழி பேசு மககள், பாச உணரி -வுடன் கலந்து உறவாடிய உள் ளபபாங்கின நெகிழச்சி தான் அந்த அரங்கம் முழுவதும் நிறைந்து கிடந்தது. ஆற்றல்மிகு வீரர்களின் அலங்கார அற்பு கமான அணி வகுப் நடைபெற்று. அத்தனை பேரும் கெ டி. ககம்பங்களுக்கு முன்பாக வந்து நின்றவுடன், மூன்று கொடிகள் ஏற்றப் பட்டன. o அதாவது. ஆசிய விளேயாட்டுக் கழகத்தின் கொடி 9வது ஆசிய விளயாட்டை நடத்கிய இந்திய நாட்டின் மூ வண்ண க் கொடி: 1986ல் 10வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இருக்கும் தென் கொரியா நாட்டி ன் கொடி ஆகிய மூன்று கொடிகளும், பாண்டு வாத்திய இன்னிசை முழக்கத் திற்கிடையே ஏற்றப்பட்டன. அதன் பிறகு. கொ டி கம்பங்களுக்கு எதிரே அமைக்கப் பட்டிருந்த மேடையில், ஏ மி நின்ற லீந்கர் சிங். கழகத்தின் தலைவர் என்கிற முறை யில், விளயாட்டு அமைப்பாளர் களுக்கும், முக்கியத் தலைவர்களுக்கும் கன்றி தெரிவித்த te பின னர் இந்த ஒன்பதாவது ஆசிய விளையாட்டுக்கள் முடி வடைந்தன. உங்களை யெல்லாம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க அழை கிருேம்’ என்று கூறி விழா நிறைவனை முறைப்படி அறிவித்தார். அறிவிப்பிக்னத் தொடர்ந்த, ஆயிரக்கணக்கான வீரம் களும் வீராங்க ைகளும், தங்களுக்கென்று குறிக்கப்பட்டுள்ள இருக்கைகளில் சென்று அமர்ந்ததும், பலதரப்பட்ட சுவை யான காட்சிகள் பார்வையாளர்களுக்குப் பரிமாறப்பட்டன.