பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

97


பெண் ஆடுவர் ஆண்கள் தாம் நடுவர்களாகப் பணிபுரிய வேண்டும் என்பதில்லை. பெண் நடுவரும் ஒருவர் மேசைப் பந்தாட்டப் போட்டியில் உலவிஞர். மதுசேத்தி என்பது அவர் பெயரி வாழ்க அவரது முன்னேற்றம், புதியதலைவர் ஆசிய கால்பந்தாட்டக் கழகத்தின் புதிய தலைவராக மலேசிய நாட்டினரான டாடோ ஹாஜி ஹமா ஜாஸ் என் பவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிார். இவரது பதவிக் காலம் 4 ஆண்டுகள். (1982 - 1986). தங்க மனிதர் இந்தியாவின் கோல்ப் ஆட்ட வீரரான லட்சுமண் சிங் என்பவர் ஆசிய கோல்ப் வெற்றி வீரர் என்ற பட்டத்தைத் தங்கப்பதக்கம் வென்று பெருமை பெற்ருர், அப்படி ஓர் அதிர்ஷ்டம் போட்டியில் லாமல் தங்கப் பதக்கம் வருகிறதென் ருல் அது அதிர்ஷ்டம் தானே ! அந்த அதிர்ஷ்டசாலி ஈரான் நாட்டைச் சார்ந்த சுக்தேசராய் ஆவார்.