பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குமரி மாவட்டம் நாகர்கோவில் இராசப்பா, தக்கலை டி. ஆர். சுந்தரம், குமரி பெர்னார்டு, மைக்கேல்ராஜ், அ. திரவியம், சி. ரசல் ராஜ், மு.சூரியநாராயணன், டாக்டர் ஆல்பன். கேசரி செல்வராஜ். மற்றும் ஆர்.சுப்பிரமணியம், சாத்தையா, டி. கே. இராஜகோபால், கண்ணப்பன், ஏ. சண்முகம், பி. கண்ணன், எஸ். கிருஷ்ணன், குட்டை இரத்தினம், கே. எஸ் அற்புதம், டி. கன்னையன், கிருஷ்ணமூர்த்தி, சோம சுந்தரம், ஏ. வி. சுப்பிரமணியம், எஸ். வெங்கடாசலம், வெங்கடசாமி, பி. நாகராசன், பம்பாய் நாராயணன், ஆகியோர். சென்னைச் சிறையில் மிசாக் கைதிகளாக இருந்தவர் களை-ஆம், அரசியல்வாதிகளை--பெரும்பாலும் தி. மு. க. தி. க. மார்ச்ஸிஸ்ட் பழைய காங்கிரஸ்காரர்களை அடித்து வதைத்துக் குற்றுயிரும் குலையுருமாக்கினர். தி. மு. கழகத்தினரைத் தங்கள் இஷ்டம்போல் இந்திரா அரசினர் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர், சென்னைச் சிறைச்சாலையில்! ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள் இருபத்து ஐயாயிரம் தி.மு.க. கழகத்தொண்டர்கள் சிறை வைக்கப்பட்ட னர். ஆட்சியைக் கலைத்த பிறகு ஆளுநரிடம் கையெழுத்து ஜனவரி 31-காலையில் கழக அரசைப் பாராட்டிக் காந்தீய வழி அரசு என்று கூறிய கவர்னர் ஷா பிப்ரவரி