பக்கம்:இந்தியா எங்கே.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்தியா எங்கே?


இப்படி, ஒரு நம்பிக்கையை மக்களுக்கு குடியரசு தினத்தில் தந்த நமது ஜனாதிபதி நீலம் சஞ்சீவிரெட்டி அவர்களை வாழ்த்துகிறோம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு எளிய போர்வீரன் என்ற முறையில், ஜனாதிபதிக்கு என் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு,'இந்தியா எங்கே?' என்ற மக்களின் குரலை ஒருமுறை படித்துப் பார்க்கும்படியும் வேண்டுகிறேன். உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் கோருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/10&oldid=983002" இலிருந்து மீள்விக்கப்பட்டது