பக்கம்:இந்தியா எங்கே.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 131

பட !

பொன் :

பட 1

பொன் :

L–JL–

-

LHGðT

மன்

இப்பொ நான் தானுங்க பாடறேன். யார் எழுதினா? என்பாட்டி சொல்லிவச்சதுங்க.

பாட்டியின் கவிதையா? பொருளாதாரத் தத்துவம் நிறைந்த பாட்டு. சரி. காற்று நம் நாட்டை நோக்கித்தான் அடிக்கிறது. மெதுவாகப் புறப்படுவோமா? புறப்படுவோங்க. துரத்திலே மற்ற படகுகளும் கப்பலுக்கு புறப்பட்டுச்சு பாருங்க. அண்ணாத்தே! ஏன் நிக்கிறே, ஏழுநாள் பயணம்- மலைச்சா முடியாது. - (என்று கூறியவண்ணமே படகில் ஏறி ஒடப் ப7ட்டுடன் புறப்படுகின்றனர்) --

காட்சி- 5

காலம் : முன் இரவு இடம் : இன்பவாகனன் மாளிகை

(மன்மதச் சகாயன் பிரவேசித்து) எது என்னை அழைத்தது? (மது உண்டவண்ணம் உலவி மன்மத சகாயா! என் மைந்தன் ஞானதேவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டவேண்டும். என் பெயரை நிலை நாட்ட வேண்டிய சந்ததி என் அருமை மைந்தன் தானே. வரும் சுதந்திர விழாவன்றே இதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்யலாமே! திடீரென்று ஏன் இந்த யோசனை? பனித் தீவின் சிம்மாசனத்தின் பொறுப்பும், பதவியும், புளிப்பும் கசப்புமாயிருக்கிறதா தங்களுக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/133&oldid=537696" இலிருந்து மீள்விக்கப்பட்டது