பக்கம்:இந்தியா எங்கே.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 165

வான்

இன்ப

வான்

இன்ப

இன்ப

மன்

இன்ப

மன்

அம்மா! அதைச் சொல்லி, கிடைத்தற்கரிய உங்கள் அன்பின் உதவியை இழந்துவிட விரும்ப வில்லை. சமயம் வரும்போது சொல்வேன்.

போதும் இந்தத் தணிவான பதிலே போதும். எனக்கு ஆறுதல் தந்துவிட்டது. உங்கள் தந்தையார் உங்களுக்கும் தீங்கு செய்தால். - - - அதில் துளிக்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அவர் எதிர்பார்க்கும் ஏகாதிபத்திய வேட்டைக்கு என் உதவி அவசியம். ஆதலால் தீங்கு தீவிரமாக முடியாது.

நான் பூரணமாக வெறுக்கும் அம்மனிதனின் மகள் நீங்கள். பரம எதிரியோடு பழக எப்படி மனம் இடம் தந்ததம்மா. அந்தக் காரணத்தைத்தான் என்னாலும் அறிய முடியவில்லை. அதுமனித மூளைக்கும் அப்பாற் பட்டது. தடுக்கமுடியாத ஆற்றல் வாய்ந்தது. அதன் சக்தியை எண்ணினால் அதற்கு ஆதியு மில்லை. அந்தமுமில்லை என்பதே என் ஏகோபித்த முடிவு.

(உள்ளிருந்து ப7ர்த்த மன்மதசகாபன்) இன்பக்கொடி?.

ஆ. இதோ வந்து விட்டேன்.

(வானமுகன் ஓர் புறம் சென்று விடுகிறான், பெண் உள்ளே செல்வல்)

அம்மா! உனது திருமண நாள் நெருங்கி விட்டது. ஆகா எவ்வளவு சிறப்பு, எத்தனை ஆடம்பரம். சரி. அலங்கரித்துக் கொள். அங்கு யார்? அடிமையா? * ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/167&oldid=537733" இலிருந்து மீள்விக்கப்பட்டது