பக்கம்:இந்தியா எங்கே.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 量了3

இடம் : கடற்கரை

(கடற்கரையில் சில் அடிமைச் சரிக்குகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் வேல்விழியும் ஒருத்தி. ஒவ்வொரு பிரபுவும் ஒவ்வொரு பெண்ணையும் முடியுள்ள ஒரு மொத்தமான கயிற்றையும் கழுத்தில் வீசி அழைத்துப் போகிறார்கள். அதையெல்லாம் ஞானதேவன் மறைந்து தின்து பார்க்கிறான். இவ்வாறு கயிறு மாட்டிய பணியில் மன்மதசகாயன் தன் பங்கை நிறைவேற்ற தனது அடிமைக் கயிற்றை வேல்விழியின் கழுத்திலே வீசுகிறான். ஒரு படகு போகிறது) -

டொன் :

மன்

13

{ {yᎧy

عر

மகாப்பிரபு எங்கே மன்னர் இன்பவாகனர்? அவருக்காகவே இந்தச் சரக்கை ஏற்றிவந்தேன். பொன்மேனி! இவ்வளவு புதுச் சரக்கை அவர் என்ன செய்யமுடியும்? அவர் வராததும எனக்காகத்தான். இந்த சரக்குக்குள்ள லட்சக் கணக்கான பொன்னையும் நான் தருகிறேன். வா. வாங்குவது யாராயிருப்பினுமென்ன? உனக்குத் தேவையானதெல்லாம். பொன். பொன் ஒன்று தான். தங்களுக்கு வேண்டுவதெல்லாம்.

பெண்கள் மத்தைதான். சரி வா என் இன்ப அடிமையே!

(வாய் கட்டப்பட்ட வேல்விதி பரிதாபமாக அங்கிருப்பவர் அனைவரையும் பார்க்கிறான். வானிடன் ஞானதேவன் பெருமுச்சோடு பிரபுக் கவின் சகல விளையாட்டுக்களையும், பார்க் கிறான். அவர்கள் அகன்றபின், மற்றொரு படகு வருகிறது. அதிலே தான் வாணித்தாய் கொண்டு வரப்படுகிறாள். மலைகிள்ளும்மாயன பிடித் திழுத்து வருகிறான். சில பிரபுக்கன் வருகிறார்கள்)

(வாணித்தாயைக் கட்டிய கயிற்தைக் கையில் பிடித்தவண்ணம் பிரபுக்களே! சரக்கு வயதாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/175&oldid=537741" இலிருந்து மீள்விக்கப்பட்டது