பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xix உறுப்பு பக்கம் 160 160 161 161 161 162 163 பகுதி XVII அரசு அலுவல் மொழி அத்தியாயம் | ஒன்றியத்தின் மொழி 343. ஒன்றியத்து அரசு அலுவல் மொழி. 344. அரசு அலுவல் மொழிக்கான ஆணையமும், நாடாளுமன்றக் குழுவும். அத்தியாயம் II மண்டல மொழிகள் 345. மாநிலத்து அரசு அலுவல் மொழி அல்லது மொழிகள். 346. ஒரு மாநிலத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையே அல்லது ஒரு மாநிலத்திற்கும் ஒன்றியத்திற்கும் இடையே செய்தித் தொடர்புக்கான அரசு அலுவல் மொழி. 347. ஒரு மாநில மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் பேசும் மொழி பொறுத்த தனியுறு வகையம். அத்தியாயம் II உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் முதலியவற்றின் மொழி 348. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றிலும் சட்டங்கள், சட்டமுன்வடிவுகள் முதலியவற்றிற்கும் பயன்படுத்தவேண்டிய மொழி. 349. மொழி தொடர்பாகக் குறித்தசில சட்டங்களை இயற்றுவதற்கான தனியுறு நெறிமுறை. அத்தியாயம் IV தனியுறு நெறியுரைகள் 350. குறைகளைத் தீர்ப்பதற்கான உரையீடுகளில் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி. 350அ.தொடக்கநிலையில் தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்கான வசதிகள். 350ஆ. மொழிச் சிறுபான்மையினருக்கான தனி அலுவலர். 351. இந்தி மொழி வளர்ச்சிக்கான நெறியுரை. பகுதி XVII நெருக்கடி நிலை பற்றிய வகையங்கள் 352. நெருக்கடிநிலைச் சாற்றாணை. 353. நெருக்கடிநிலைச் சாற்றாணையின் விளைவு. 354. நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று செயற்பாட்டில் இருக்குங்கால், வருவாய்களைப் பகிர்ந்தளித்தல் தொடர்பான வகையங்கள் பொருந்துறுதல். 355. அயல்நாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் உள்நாட்டுக் குழப்பத்திலிருந்தும் மாநிலங்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றியத்திற்குள்ள கடமை. 356. மாநிலங்களில் அரசமைப்பின் இயங்குமுறை செயலற்றுப் போகும் நேர்வில், அதற்கான ஏற்பாடுகள். 357. 356ஆம் உறுப்பின்படி பிறப்பிக்கப்பட்ட சாற்றாணையின் வழி சட்டமியற்றும் அதிகாரங்களைச் செலுத்துதல். 358. நெருக்கடி நிலைகளின்போது 19 ஆம் உறுப்பின் வகையங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தல். 359. நெருக்கடி நிலைகளின்போது, III ஆம் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகள் செயலுறுத்தப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல். 359அ. (நீக்கறவு செய்யப்பட்டது]. 360. நிதி நிலை நெருக்கடி பற்றிய வகையங்கள். 163 163 163 163 164 165 166 166 166 168 169 169 170 171 31-4-5