பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24













(3) நாடாளுமன்ற ஈரவைகளில்‌ ஒன்றினால்‌ ஒரு குற்றச்சார்த்து அவ்வாறு 'செத்ணரப்பட்டி ருக்குமாயின்‌, மறு அவை அந்தக்‌ குற்றச்சார்த்தினை ஆய்வு செய்தலோ இத்லித்தலே: வேண்டும்‌; மேலும்‌, அத்தகைய ஆய்வின்போது, குடியரசுத்தலைவர்‌ தாமே இரில்‌ வருவதற்கும்‌ சார்பாற்றுநரை வைத்துக்கொள்வதற்கும்‌ உரிமையுடையவர்‌ ஆவார்‌.

(9 அந்த ஆய்வின்‌ விளைவாக, குடியரசுத்தலைவர்மீது கொணரப்பட்ட அக்குற்றச்சார்த்து (பரத்‌ “டுள்ளது என விளம்பும்‌ தீர்மானம்‌ ஒன்றை, அக்குற்றச்சார்த்தினை ஆய்வு செய்த அல்லது செய்வித்த அவையின்‌ மொத்த உறுப்பினர்களில்‌ மூன்றில்‌ இரண்டு ப்தீற்குக்‌ குறையாத பெரும்பான்மையினர்‌ நிறைவேற்றினால்‌, அத்தீர்மானம்‌ அவ்வாறு நி ஜவற்றப்டடும்‌ தேதியிலிருந்து குடியரசுத்தலைவரை அவர்தம்‌ பதவியிலிருந்து அகற்றிய செல்திறம்‌ உடையது ஆகும்‌.

62. குடியரசுத்தலைவரின்‌ பதவி காலியிடமாகும்‌ போது அதை நிரப்புவதற்காகத்‌ தேர்தல்‌ நடத்த வேண்டிய காலமும்‌ இடைநேர்வான காலியிடத்தை நிரப்புவதற்காகத்‌ தேர்ந்தெடுக்கப்‌ பெறுபவரின்‌ பதவிக்காலமும்‌ :

1 குடியரசுத்தலைவரின்‌ பதவிக்காலம்‌ கழிவுறுவதால்‌ ஏற்படும்‌ காலியிடத்தை வதற்கான தேர்தலை, அந்தக்‌ காலம்‌ கழிவுறுவதற்கு முன்பே நடத்தி முடித்தல்‌

(8) குடியாசுத்தலைவரின்‌ இறப்பு, பதவிவிலகல்‌ அல்லது பதவியகற்றுகை காரணத்தினாலோ ஹ்வாறாகவே அவருடைய பதவி காலியிடமாகுமானால்‌, அதை நிரப்புவதற்கான தேர்தல்‌, து காலியான தேதிக்குப்‌ பின்பு, இயன்ற அளவு விரைவிலும்‌, எந்நேர்விலும்‌ அந்தத்‌ தேதியிலிரந்தண ஆறு மாதங்களுக்குப்‌ பிற்படாமலும்‌ நடத்தப்படுதல்‌ வேண்டும்‌; மேலும்‌, சந்தக்‌ காலியிடத்தை நிரப்புவதற்காகத்‌ தேர்ந்தெடுக்கப்பெறுபவர்‌, 56ஆம்‌ உறுப்பின்‌ தயங்களுக்கு உட்பட்டு, அவர்‌ பதவி ஏற்கும்‌ தேதியிலிருந்து முழுப்‌ பதவிக்காலமாகிய இதாண்டுகள்‌ பதவி வகிப்பதற்கு உரிமைகொண்டவர்‌ ஆவார்‌.

63. இந்தியக்‌ குடியரசுத்‌ துணைத்தலைவர்‌ :

இந்தியக்‌ குடியரசுத்‌ துணைத்தலைவர்‌ என்று ஒருவர்‌ இருப்பார்‌.

64. குடியரசுத்‌ துணைத்தலைவர்‌ மாநிலங்களவைக்குப்‌ பதவிவழித்‌ தலைவராக இருப்பார்‌ :

குடியரசுத்‌ துணைத்தலைவர்‌ மாநிலங்களவைக்குப்‌ பதவிவழித்‌ தலைவராக இருப்பார்‌; ர்‌ பிற ஊதியப்பதவி எதனையும்‌ வகித்தல்‌ ஆகாது:

ரபாக: குடியரசுத்‌ துணைத்தலைவர்‌ 65 ஆம்‌ உறுப்பின்படி குடியரசுத்தலைவராகச்‌ சேயலுறும்போதும்‌, குடியரசுத்தலைவரின்‌ பதவிப்‌ பணிகளை ஆற்றிவரும்போதும்‌ எநிலங்களவையின்‌ தலைவர்‌ பதவிக்குற்ற கடமைகளைப்‌ புரிதல்‌ ஆகாது; மேலும்‌, 97 ஆம்‌ உறுப்பினபடி மாநிலங்களவையின்‌ தலைவருக்கு வழங்கத்தக்க வரையூதியம்‌ அல்லது மித்தொகை எதற்கும்‌ அவர்‌ உரிமை கொண்டவர்‌ ஆகார்‌.

$5. கடியரசுத்தலைவரின்‌ பதவி இடைநேர்வாகக்‌ காலியிடமாகும்போது அல்லது அவர்‌ இல்லாதபோது குடியரசுத்‌ துணைத்தலைவர்‌, குடியரசுத்தலைவராகச்‌ செயஜறுவார்‌ அல்லது அவருடைய பதவிப்‌ பணிகளை ஆற்றி வருவார்‌:

0 ரசுத்தலைவரின்‌ இறப்பு, பதவிவிலகல்‌ அல்லது பதவியகற்றுகை காரணத்தினாலோ ழு ம்வாறாகவோ அவருடைய பதவி காலியிடமாகுமானால்‌, இந்த அத்தியாயத்தின்‌ ்‌ களுக்கு, இணங்க, அத்தகைய காலியிடத்தை நிரப்புவதற்காகத்‌ தேர்ந்தெடுக்கப்பெறும்‌ ள்‌ புதிய குடியரசுத்தலைவர்‌ தம்‌ பதவியை ஏற்கும்‌ தேதி வரையிலும்‌, குடியரசுத்‌ ஐணத்தலைவர்‌, குடியரசுத்தலைவராகச்‌ செயலுறுவார்‌.