பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 30 என்ன காரணம்? கிலுகிலுப்பைக்காரனின் ஆட்டத்தில் மயங்கிய குழந்தை இப்போது தாயிடம் திரும்பி இருக்கிறது. அதைத்தான் இந்த மாநாட்டிலே கூடியுள்ள மாபெரும் மக்கள் வெள்ளமும் உணர்த்துகிறது. உ அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் மா த்திரமல்ல, எம்.ஜி.ஆர்.கட்சியிலே உள்ள ரசிகர்கள் மாத்திரமல்ல, எம்.ஜி.ஆருடைய வாக்குறுதிகளால் ஏமாந்த தண்டமிழ் நாட்டு மக்கள், இந்தத் தாய்த்திருநாட்டு மக்கள், ஏமாற்றமடைந்து இன்றைக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் எதிர்காலம் இருள் சூழ்ந்து விடும் என்ற எண்ணத்தோடு தி. மு. கழகத்தில் பாசறைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த எழுச் சியை என்னால் இன்றைக்கு தமிழகத்தில் காண முடி கிறது. தம்பி நன்னிலம் நடராசன் பேசும்போது அந்த எழுச்சிக்கு சில எடுத்துக்காட்டுக்களைச் சொன்னார். அதிகாரிகளை எல்லாம் இப்போது சந்திக்க நேர்ந்தால் முன்பெல்லாம் வேறுபக்கம் திருப்பிக் கொண்டு போன வர்கள் இன்று நம்மைப் பார்த்ததும் வாருங்கள், உட் காருங்கள் என்று உபசரிப்பதாகத் தெரிவித்தார். இது நாம் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்பதற்கு அடை யாளம் என்று சொன்னார். நான் அவருக்கும் சொல் கிறேன்; மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஆட்சிக்கு வரவேண்டுமென்பது அதிகாரிகள் நமக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக அல்ல; அதிகாரிகளை நாம் மிரட்ட வேண்டும் என் பதற்காகவும் அல்ல. அப்படிப்பட்ட சில தவறுகள் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதை, இனிமேல் திருத்திக் கொண்டு ஒரு புதிய ஆட்சியை ஒரு பொற்கால ஆட் சியை தமிழகத்திற்கு தரவேண்டும் என்ற எண்ணத்