பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்நூல்... தலைவர் கலைஞர் அவர்கள், 1984 செப்டம்பர் 15,16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரத்தில் நடை பெற்ற அண்ணா மாவட்ட தி. மு.க. 6-வது மாநாட்டில் ஆற்றிய நிறைவுப் பேருரை இந்நூல் வடிவில் தலைமைக் கழகத்தால் வெளியிடப்படு கிறது. தலைமைக்கழகம் (தி.மு.க.)