இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
42 விவாதம் நடத்துவதாகச் சொல்கிறார்கள். விபரீதம் ஏற்படும். இப்போதே எச்சரிக்கிறோம். ஒரு வகையிலே கெடுதியும் நன்மையாக முடியும். பாதகங்களும் சாதகங் களாக ஆகும். ஆக இந்த அதிபர் ஆட்சி முறையினால் “உங்கள் அண்ணா கண்ட கனவு ஒருகாலத்தில் நனவா கும்" என்று ஜாடையாக சொல்லுவார்களேயானால் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரட்டும். களுக்கு அட்டியில்லை, என்று கூறி எடுத்துச் சொல்லப் விஷயங்களை மற்றவர்களுக்கும் விளக்கிட வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள் கிறேன். பட்ட எங்