vii
கல்விப்பயிற்சி யில்லாத பெண்மணிகளியற்றும் நூல்களே சிறப்புடையன என்பதைத் தாமே யுணர்ந்து கொள்வாராக.
மேற்கூறிய காரணங்களால் இத்தகைய நூலியற்றுந் தொழிலில் பெண்மணிகள் ஊக்கத்தோடு புகுவது, நமது நாடு முன்னேற்றத்தை யடைவதற்கு எதுவாம் என்பதில் ஐய
மில்லை.
ஆதலின், அருந் தமிழுணர்ந்த அறிவாளரும், மற்றுமுள் ளோரும் இந்நூலாசிரியரை ஊக்கங்கொண்டு வேறு நூல்
களையும் இயற்றுமாறு உற்சாகப்படுத்துவார்களென்று நம்பு
கிறேன்.
இங்ஙனம்,
திரு. ராகவாசாரியர்
தலைமைத் தமிழ்ப் பண்டிதர்,
ஹிந்து ஹை ஸ்கூல்,
9”
"தினகான் " பத்திரிகாசிரியர்,
திருவல்லிக்கேணி:
சீக்கிரத்தில் வெளிவரும்!
சீக்கிரத்தில் வெளிவரும்!!
இந்திர மோஹனாவின் நூலாசிரியரால் இயற்றப்பட்ட
வை
தஹி
அல்லது
வர்ம விலாசத்தின் மர்மம். ஒரு கற்பித அற்புத துப்பறியும் நாவல்.
இதைப்படிக்க ஆரம்பித்தவர் முடிக்கும்வரை ஊணுறக்கத்தை விரும்பார்.