இந்திர மோஹனா
85
ழுது சற்று நடனஞ்செய்யச்சொல்லும், பார்ப்போம். சீக்கிரம்
வரவழையும்.
மந்திரி:-மஹாராஜாவே! சித்தப்படியே இதோவா
வழைக்கிறேன்.
(யாரடா அங்கே !)
சேவகன்:-யஜமான் ! இதோ வந்தேன்.
மந்திரி:- நமது அரண்மனையில் வந்திருக்கும் நாட்டியப் பெண்களை உடனே அழைத்து வா.
சேவகன்:- இதோ வந்துவிட்டேன்.
(நாட்டியப்பெண்கள் ஆடிக்கொண்டே
பாடியவண்ணம் ப்ரவேசம்)
(போகிறான்.)
(மைஹான்கு பேகுருவா யென்ற பார்சி மெட்டு.) அரசனே யாங்கள் வந்தோம் அங்கிரியைப் போற்றி பரதநாட் டியத்தைப்பாங்குடன் நடித்துவந்த
பேர்பெற்ற நடிகர்களாடிய சபையில்
பேதைகள் யாங்கள் பலத்ததான இச்சபையில்
பண்புடனே நாட்டியம் செய்ய
(-)
(முழந்தாளிட்டு உட்கார்ந்து நடித்தவண்ணம் பாடுகிறார்கள்.)
(ஜோர் ஜோர யென்ற பார்சி மெட்டு.)
1. ஆதியரங்கனே நீ யன்புடனெம்மைக் காப்பாய்
2. கோதிலாத கோயில்தன்னில் கிடந்தவெங்கள்
.
[கேசவனே
3. வில்லிபுத்தூர் தன்னில்வந்து வல்லிகோதையை
[மணந்த ஆ