பக்கம்:இந்திர மோகனா.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

ராகம் : மோகன.

சீர்கெட்ட சிறுக்கி

பேர்பெற்ற என்தன்

நொண்டியென்று அவனை

செப்பிய நாவைச்

தரணியிலுன்னைச்

கடிமணம் செய்வேன்

பெண்பேய் நீயே சந்தியில் உன்னைத் என்னரும் சித்ரா உன்தன் மொழியை கனவிலுமே நீ பின்னும் பகர்ந்தால் வாளினுக் கிரையாய் ஈன்ற சுதையல்ல மனத்தைத்திடாய்

செருப்பாற் புடைப்பேன் பிரியமுள்ள மருகன் நாரிநீ துணிவாய்ச்

செதுக்குவேன் பாராய் சாணக்கியனுக்கே கண்டிப்பிதுவே பிதற்றுவா யானால் தப்பாது விடுவேன் எண்ணத்தை மாற்றி

ஒப்புவே னென்று கருதுதல் வேண்டாம் பேதையே யுன்னை 14

வைப்பது திண்ணம்

என்றுநான் எண்ணி

மாற்றினேன்பேதாய்

வெள்ளியன்றுதயம்

முடிக்காமலிருந்தால்

விவாகச்சடங்கை

மன்னன்நான் அன்றே.

99

ஏ பெண்பேயே! உன் சொல்லைக்கேட்டு என் மனத்தை மாற்றுவேன் என்று கனவிலும் கருதாதே.

உன் கடிதத் தில் நீ சாணக்கியனை நொண்டியென்றும் பைத்தியமென்றும் எழுதியதற்கு உன்னைத் தண்டிக்காமல் விடுகிறேனே, அதுவே போதுமானது. இந்தக் கடிதத்திற்குப் பதிலனுப் பினால் நீ இன்றிரவு படும் பாட்டை இதில் வரைய முடியாது. ஜாக்கிரதையாய்ப் பிழை.

இப்படிக்கு, உன் பிதா

குணசேனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/116&oldid=1559584" இலிருந்து மீள்விக்கப்பட்டது