பக்கம்:இந்திர மோகனா.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

இந்திர மோஹனா

வித விவாகமஹோத்சவம் நடத்தியிருப்பேனல்லவா? உம். யாவையுமிழந்த பாவியானேன். (தலைகுனிந்தவண்ணம் கண் ணீர் விடுகிறான்.)

சபையோர்:- பத்மநாபரே ! தாங்கள் அடைந்த துன்ப மெல்லாம் ஒழிந்ததற்கு நாங்கள் மிகவும் சந்தோஷப்படு கிறோம். தங்கள் குமாரர் எப்படிப் பிழைத்துவந்தாரென் பதைக் கேட்க ஆவலாயிருக்கிறோம். இந்தப் பெண்மணி எந்த அரசனது மகளோ, அதையும் தெரிவிக்கக் கோரு கிறோம்.

பத்ம:-ஆ ஆ! அப்படியே. (அரவிந்தனைப் பார்த்து) மைந்தா ! நீ பிழைத்துவந்த வரலாற்றைச் சபையோருக்கு உரைப்பாய்.

அரவிந்தன்:-ஐயனே ! அப்படியே சொல்கிறேன். ராகம்: பூரிகல்யாணி.

சாற்றுவேன் கேளீர்

சிற்றரசர் கப்பம்

சென்றநாள் நாலாய்த்

என்றனைப் பிரஜைகள்

காட்டினில் விலங்கைக் வீட்டைநான் விட்டு

என்றனை மல்லர்

சபைநிறைந் தோரே!

தண்டிவரத் தந்தை

திரும்பிவரக் காணேன்

ஏகமாயழைக்க

கனவேட்டை யாட

விரைந்துடன் சென்றேன்

எளி தினில் மாய்க்க வன்புடன் ஒளிந்தேன். பெரியதோர் சாதுவின்

வந்தனர் அருகில்

பின்னர் யான் தப்பிப்

அடியினில் பணிந்தே

அணிந்தேன் காஷாயம்.

ராகம்: வஸந்த

வழியறியாமல்

பாடியே வந்தனன்

மயங்கிநான் படுத்தேன்.

பொழுதும் புலர்கையில்

பாம்புப்பிடாரன்

பரப்புடனெழுந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/161&oldid=1559629" இலிருந்து மீள்விக்கப்பட்டது