இந்திரமோஹனா.
ஓடி வந்தெனையடைந் அணிகல மூட்டையை வனத்திலலைந்தேன் மனத்திற் கினியதாய் பாடலைக் கேட்டுப்
சென்று நான் அவளைச் என்றன் படத்தை துயில் புரிந்திருந்தாள் மையல்கொள் யானும் நிற்கையில் மாது சர்க்கரைப் பந்தலில் செப்பியே என்தன்
துணவுதா வென்ன அளித்தே னாகி
வருந்தியே நின்றேன். மங்கை யொருத்தியின் பண்புட னருகில் சிறப்புடன் கண்டேன் எந்திக்கையினில்
துடியிடை
டை பாதி
மனமது வாடி
நெளிவுடன் விழித்துச் தேன்பொழிந் தென்னச் சேயடி பணிந்தாள்.
ராகம் - மோகனம்.
ஒப்பியே இருவரும் சிற்சில சேதியும் நெறுநெறு வென்று கலிங்க தேசத்தைக் வலிமையாய்ச் சாதுடை
தரித்துடன் சென்றே சரசனால் அறிந்தே
மன்னனைக் கொல்ல
பின்னரே யாங்கள்
சொந்தயர் நகரைச்
தந்தையைச் சிறையினில்
தாயினை வருத்தும்
ஒருமித்து நடக்கையில் செவியில் படநான்
நெறித்துப் பற்களைக்
கடுகவே யடைந்து
வாகுட னிருவரும்
தகவலாய் யாவும் சமர்த்தனாய் யானும் மனத்தினி லெண்ணிப் பொள்ளென வெழுந்தென்
சுறுக்கென வடைந்து
தவிக்கவே வைத்து என்
தறிதலைக் கலிங்கனைத்
தீயென விழித்துச்
செறுத்துடன் கொன்றேன்.
ராகம் - மத்யமாவதி.
தருணத்தி லொன்றாய்
தாயுந் தந்தையும்
மாயவ னருளால்
புதல்வனைக் கண்டதும்
10
மகிழ்வுடன் சேர்ந்துதம்
புகழ்வுற உவந்தனர்
145