இந்திரமோஹனா.
மனத்தினைக் கவர்ந்த மோகமும் கொண்டாள் பின்னவள் வனத்தினிற் மன்னனைக் கண்டே சாகசஞ் செய்தாள் மாலை யானிடேன் தந்தை யச்சொல்லைத்
மன்னனைக் கண்டாள்
முற்றிலும் களித்தாள்
பெயர்ந்துடன் வந்து
மகிழ்வுடன் எதிரில்
சாணக்கியனுக்கு
மன்னிப்பீ ரென்றாள்
தட்டியம் மணத்தை
விந்தையாய் முடிக்க
வேலையுஞ் செய்தார்.
ராகம் - அசாவேரி.
பேதையும் தனது
பாதையீ தென்று
வீட்டினை விட்டு
காட்டை யடைந்தாள் கோரமாய்ச் சிறையில் வீர லக்ஷமியின் கள்ளர் கைநின்றும் மெள்ளவே வனத்தை மரப்பொந்து தன்னில் பரப்புட னன்று
உணவென வெண்ணி கணப்பொழு துள்ளே
ப்ராணனை மாய்க்கப் பாதிநிசி தனில் விரைவினிற் சென்று கள்ளர் வசமானாள்
கொடுமைகள்பட்டு
வியனருள் தன்னால் கடுகவே தப்பி
மீண்டும் அடைந்தாள்
மருவிய மூட்டையைப் பாவையும் எடுத்து
ஊக்கமா யவிழ்க்கக்
கன்னியம் மூட்டையில்
மன்னனின் படத்தை
தன்னிறை யழிந்தே
பின்னரம் மன்னன்
பிரியமாய் நிற்கப்
மன்னனைக் கணட
அன்னவன் பாதத் இருவரும் மனமொத் பரிவுடனறிந் துளீர் குணசேன னீன்ற மணமாலை தன்னை
மாண்புறக் கண்டாள்.
ராகம்
6
சுருட்டி.
தருணியும் துயின்றாள்
பெய்வளைக் கெதிரில்
பெரிதும் மகிழ்ந்தாள்.
மங்கையும் மகிழ்வுடன்
தன்புடன் பணிந்தாள்
தேகியச் செய்தி
பணிவுடன் பணிந்தேன்
குமரியா னின்று
மன்னனுக் கிடுகிறேன்.
147