பக்கம்:இந்திர மோகனா.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திரமோஹனா.

149

வி தூ: இளவரசியம்மா! அன்று நந்தவனத்தில் "மன் னைக்கண்டு மங்கைமோஹம் கொண்டு என்று பாடினீரே. அம்மன்மதன் இவர் தானோ?

மத

சாக:- அம்மணி ! உங்கள் மனோபீஷ்டம் ஈசனது அரு ளால் நிறைவேறுமென்று நான் சொன்னது பலித்துவிட்ட தன்றோ?

சபையோர்:- மகாராஜாவே! நேரமாய்விட்டது. முகூர்த் தம் நெருங்கிவிட்டது. பட்டாபிஷேகமாகலாம்.

இருவரும்

பத்ம:- குழந்தைகாள்! சிம்மாசனத்தில் அமருங்கள். (இருவரும் சிம்மாசனத்திலமரப் பத்மநாபர் தன் கிரீடத்தை அரவிந்தனுக்குச் சூட்டி, கையில் செங்கோலைக் கொடுக்க எல்லோரும் ஆசி கூறுகிறார்கள்.)

டத்தை

குண:- சபையோரே! நானும் பத்மநாபரும் அத்யந்த சிநேகிதராயிருக்கிறபடியால் ஈசுவரனே எங்களுக்குச் சம் பந்தம் செய்துவைத்தார். இச்சபையிலேயே என் மகு என் புதல்விக்குச் சூட்டுகிறேன். (மகுடத்தை மோஹனாவுக்குச்சூட்ட எல்லாரும் வாழ்த்துகிறார்கள்.) விதூ:- நானும் ஆமவடையினிடம் அதிக யிருக்கிறபடியால் என்னையும் இவ்விவாகத்தில் ஆமவடை தின்ன ஈசன் கூட்டிவைத்து விட்டார். (எல்லோரும் நகைக்கி றார்கள்).

பிரியமா

பத்ம:- சபையோர்காள் ! நான் எடுத்த ஜன்மம் இன்று தான் ஸ்பலமாய்து. இப்பொழுது என் கண்மணிகளைக் கண்டுகளிக்கும் ஆனந்தம் எனக்கு இந்திரபதவி கிடைத்தது. போலிருக்கிறது. இவ்வளவுக்கும் காரணமான என்மைந் தன் அரவிந்தனுக்கு இன்றுமுதல் "இந்திரவீரன்" என்று நாமம் சூட்டுகிறேன்.

இந்திரவீரன்: -சபையோர்காள்! நான் இங்கு ஒரு அதிசயத்தைக் கண்டேன்.

ங்கனது மர்மங்களை எனக்

குச் சொல்லி உதவிசெய்த சாசருக்கு என்ன பிரதியுபகாரஞ் செய்யலாமென்று யோசித்திருந்தேன். என் எண்ணத்திற்கு அனுகூலமாய் ஒருவஸ்து சேர்ந்தது. என்னருமைக் காதலி யின் தோழியின் கண்ணும் சரசரின் கண்ணும் ஒன்றோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/166&oldid=1559634" இலிருந்து மீள்விக்கப்பட்டது