குடிகளுக் கழகு
வீரருக் கழகு
துறவியர்க் கழகு
இந்திர மோஹனா
குடங் கள் குடித்தல் வெறுமை யிருத்தல் சிறுமியர் வீடு
பாடகர்க் கழகு
படுத்துமே யழுதல்
பத்தினிக் கழகு
பதியையுதைத்தல்
இவ்விதமாக
இருப்பாரானால்
சரியான நரக
சொர்க்கம் கிடைக்குமே.
151
சபையோர்:-விதூஷகரே! பேஷ்; பேஷ்.நீதி நூல் வெகு அழகா யிருக்கிறது. (எல்லோரும் விலாப்புடைக்க நகைக்கிறார்கள்.)
பத்ம:--சபையோர்காள் ! நேரமாகிறது. தம்பதிக ளுக்கு ஆலத்தி யெடுத்து விட்டுப் போஜனத்திற்குப்
போவோம்.
சபையோர்:-
("ஆப்ரியாநினு" மெட்டு.) மங்களம் இந்திர வீரராஜர்க்கும் மோஹனாங்கி தேவிக்கும்
எங்கும் புகழ் பெற்று வாழ்க
ஏந்தல் சரச ராஜர்க்கும்
சாகரிகா தேவியர்க்கும்
சகலருக்கும் மங்களம் பத்மநாபர் தேவகிக்கும்
பார்புகழ் குணசேனர்க்கும் எத்திசையோர்கள் புகழ என்றும் சுபமங்களம்.
விதூ:- சபையோர்காள் ! இதோ நான்
ளம் பாடுகிறேன்.
ஷை மெட்டு.
மங்களம் மோஹனாங்கிதேவிக்குத் தின்கலாம் ஆமவடை
ஒரு
சிறிய மங்
வெண்கலம் குசக்கலம் அதற்குமேல் மணிமங்கலம்