152
இந்திர மோஹனா
எங்கள் எம்பாராழ்வார் ஏள்ளி யிருக்கும் மதுரமங்கலம் ஆனிவரையில் அறுப்பறுத்துக் கட்டிவைப்பது நெற்களம்
மார்கழிமழை தன்னிலே
0-2
,2MCMகல்யாண வீடுதன்னில்
போர்த்துக்கொள்வது கம்பளம்
பொரிப்பதுமே அப்பளம்
MJ
ஆமவடை மோர்க்குழம்பு
வைப்பதுமே கங்காளம்.
ஆ! என் அதிருஷ்டமே, அதிருஷ்டம். நான் உள்ளே
போகவேண்டியதுதான் அடி.
ஆமவடை காத்துக்கொண்டி ருக்கும். வாயில் ஜலம் ஊறுதப்பா. (குதிக்கிறான்; லோரும் நகைக்கிறார்கள்.)
எல்
பத்ம:- சபையோர்காள்! எல்லோரும் எழுந்திருங்கள். போஜனத்திற்குப் போவோம். (எல்லோரும் எழுந்திருக்கி றார்கள்.)
(நாடக பாத்திரர்கள் ஒன்றுசேர்ந்து ஈசனைத்
துதி செய்கிறார்கள்.)
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுங் களிப்பே ! காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்குங் கண்ணோ! வல்லார்க்கு மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே ! மதியார்க்கு மதிப்பவர்க்கும் மதிகொடுக்கு மதியே! நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே ! நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கு நலமே ! எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற பரமே ! என்னாசே யானபுகலும் இசையுமணிந் தருளே ! (மலர்மாரி பெய்யூத் திரை விழுதல்.)
SUடு -
1801826
இந்திர மோஹனா முற்றிற்று.
சுபம் !
0-600 008
சென்னை
சுபம்
சுபம் !!!
$