இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சமர்ப்பணப் பத்திரிகை.
இந்நூல் எனது தகப்பனாராகிய ஸ்ரீமான் உ. வே. நீ.ல.வெங் கடாசாரியருடைய விருப்பத்தின்படி இயற்ற ஆரம்பித்ததாயினும் இந்நூல் முடிவதற்கு முன்னமே அவர் பரமபதித்து விட்டபடியால் அவரது ஞாபகார்த்தமாக இதை அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
நூலாசிரியர்.