பக்கம்:இந்திர மோகனா.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

15

மும் மற்றொருபுறம் வெட்கமும் பாதிக்கிறதுபோல் தோன்று கிறது. என்னிடம் சொல்ல உங்களுக்கு வெட்கமென்ன? சொல்லுங்கள்.

மோ:- சாகரீகா ! நான் உன்னிடத்திலல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவேன்? நீ சொல்லுகிறபடிதுக்கமும் வெட்க மும் என்னைப் பாதிக்கின்றன. ஆயினும் சொல்லுகிறேன் கேள்.

ஹரி காம்போதிராகம்.

பகருவேன் கேளாய்

சென்ற நாட்காலை

என்னை யென்தந்தை

பகர்ந்த மொழியாற் கண்ணில் நீர்வடியக் நந்தவனத்தினில் என் மனந்தன்னில் திரும்பிப் பார்க்கையில் மதனனைப் பழிக்கும்

கால் நடையாகக் செல்கையிற் கண்டு

அப்பொழுதென் தன்

ஒப்பிலா வீரன்

கைப்பற்றிக் கொண்டு மங்கையானிங்கு

பண்புள்ள தோழி ! சிற்றன்னை சொல்லால் இகழ்ந்து கோபித்துப்

பாவிமனம் நொந்து கலங்கியே இந்த நான் வந்தவுடனே எண்ண மொன்று திக்கத் திருவுருமேனி மதிமுகத்தொருவர்

காஷாயந்தரித்துக்

சிந்தைமயல் கொண்டேன்

என்னுடைய தோழியென் உன்தனக்கு ரைத்தேன்

ஆவி முழுவதையும்

ஒரு நொடிதன்னில் கணத்தில் மறைந்தனர் மனந்தவிக்கின்றேன் னிரகசியம் யாவும்

உணர்ந்துரைப்பாயே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/32&oldid=1559498" இலிருந்து மீள்விக்கப்பட்டது