பக்கம்:இந்திர மோகனா.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

23

தேவகி:- இது என்ன விபரீதம். நீர் சொல்வதைப் பார்த்தால் யாருக்கோ பெருத்த தீங்கு நேரிட்டதுபோல் காண்கிறது. என்னுயிர் தபிக்கிறது. என் சகோதரனிட மிருந்து யாராவது ஆள் வந்திருக்கிறானா? அங்கு யாருக்கா வது உடம்பு சரியில்லையா என்ன?

ஜய:-அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மணி ! இன்று

காலையில்,

லும்.

தேவகி:- என்ன இன்று காலையில் ! சீக்கிரம் சொல்

ஜய:-அம்மa !

(மெட்டு: எப்புடு க்ருபாகல்குனோ)

ராகம் முகாரி

தாளம் ஆதி.

பல்லவி.

என்ன வென்றுரைப்பேன் நான்

என்னுடை அரசியே !

(OT)

அநுபல்லவி.

என்னரசியே நான் நகருக்கு அடுத்த மைதானத்தில்,

செல்கையில் காட்சி யொன்றைகண்டேன்

(எ)

தேவகி:- என்னதைக்

கண்டீர். சீக்கிரம் சொல்லும்;

என்மனம் பதைக்கிறது.

.

ஜய:

சரணம்.

வேற்றூர் படைவீரர் நால்வராகவந்து என்னையும் புதரிலே தூக்கி யெறிந்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/40&oldid=1559506" இலிருந்து மீள்விக்கப்பட்டது