பக்கம்:இந்திர மோகனா.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஐந்தாமாதம்

ஆறா மாதம்

ஏழாமாதம்

எட்டா மாதம்

இந்திர மோஹனா

சீர்கெட்ட வெனக்குச் ஒன்பதா மாதம் தூக்கமில்லாமல் பத்தா மாதம் பழுக்கத் தளர்ந்து நெற்றி யினீரும் மெத்த வேதனையால் பெற் றெடுத்தேனடா அரவிந்த னேநீ நல்லதினத்தில்

திருவிழாச் செய்து

சர்க்கரை கதலி அந்தணர்களுக்கன் குடிகள் மனதைக் அப்பனே என்தன் ஈரைந் தொருநாள் மூவிரண் டாமதி

அன்னப் பிராசனம் பனிரண் டாமதி அப்தபூர்த்தியும் ஐந்தாம் வயதில் அக்ஷராப் பியாசம் பள்ளி யிலுன்னைப் ஏழாம் வயதில்

அங்கமும் வெளுக்க

அடிவ யிறலர

எழில் மலர்சூட்ட ஏற்றமாய் மகனே சீமந்தஞ் செய்தார் ஒருமுப்பது நாள் துடித்தேன் செல்வா பாவி யேனுடலம் பதறினே னப்பா நிலத்தி லொழுக மிக நொந்துன்னைப் பிரியமுடன் அப்பா யன்புடன் ஜனித்த

நரபதி மகிழ்வுடன் திருப்தியாய்த் தானமும் தாம்பூலம் வேஷ்டிகளும்

றன் புடனீந்தார் குளிரவுஞ் செய்தார் அரவிந்தாவுனக்கு

இட்டனர் நாமம் முகமலர்ந்துனக்கு..

அன்புடன் செய்தோம் பாலகா வுனக்கு

அழகுடன் செய்தோம் அரவிந்தாவுனக்கு

அருமையாய்ச் செய்து படிக்கவைத்து

என் செல்வமகனே

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/46&oldid=1559512" இலிருந்து மீள்விக்கப்பட்டது