பக்கம்:இந்திர மோகனா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

(கட்டை பொறுக்க வைத்தாய் சிவமே யென்ற மெட்டு) வேட்டையாடி வருவேனென்று அப்பா செப்பியேகிய செல்வனே நீயும்

காட்டினிற் பிணமாய் மாண்டாயோ

31

(வே)

ஐயோ! இனி யென் செய்வேனடா மகனே! உன்னை,

பாட்டு.

என்னப்பா என்னி ரு கண்ணின் மணியே அப்பாவென்று கூவிய வாயால்

பாவி இனி யான் யாரை யழைப்பேன்?

என் செல்வ மகனே ! இனி அம்மா வென்று

யாரழைப்பார்? அப்பா! உன்னை

பாட்டு.

பெற்ற குட்சி பற்றுதே அப்பா உன்னைத் தாவியே வந்துமேவி யுன்னுயிரைப்

பாவி எவ்வாறு பறித்துச் சென்றானோ

(வே)

என்னை

(வே)

அடா! என்சுதனே ! இனி எனக்கு யாது வழியடா,

பாவியேன் பதறுகிறேன், கதறுகிறேன்.

பாட்டு.

கன்றைப் பிரிந்த கோவைப் போலே அப்பா துடிக்கிறேனென்று அரியிடம் சென்றில் வேளை தன்னிலே யார் போய் புகல்வர்

(வே)

பாவிக்கு அவ்வளவு உபகாரம் செய்யக்கூடியவர்கள் இப்

புவியில் இருக்கின்றாரா? ஆ! மைந்தா!

ஹா! என் புதல்வா! உன்னைக் காலனிட மனுப்பிவிட்டு நான் கல்லாய் விட்டேனடா, பாலா! நான் இத்துயரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/48&oldid=1559514" இலிருந்து மீள்விக்கப்பட்டது