இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
நாடக பாத்திரங்கள். பத்மபுரியின் மன்னன் பத்மநாபர் இந்திர வீர னென்று பெ யர் படைத்த அரவிந்தன் பத்மநாபரின் புதல்வன் (கதாநாயகன் குணசேனன் சந்திரபுரியின் மன்னன் கலிங்கன் கலிங்கநாட்டின் மன்னன் சரசன் கலிங்கநாட்டின் பிர தானி பிறகு அதன் மன்னன் ஐயசீலன் பத்மபுரியின் பிரதானி சாணக்கியன் சாளுவதேசத்து இளவரசன் விதூஷகன் சந்திரபுரி அரண்மனை விகடன் அமாவாசை டமாரசிங்கம் தேவகி கள்ளர்கள் பத்மநாபரின் மனைவி மோஹனா குணசேனனின் புதல்வி (கதாநாயகி) சாகரீகா மோஹனாவின் உயிர்த்தோழி சித்திராங்கி தரங்கவதி குணசேனனின் இளைய மனைவி சித்திராங்கியின் தோழி நீலா விமலா பிடாரி தேவகியின் தாதிகள் கள்ளன் மனைவி பாம்புப் பிடாரன், போர்வீரர்கள், வேலையாட்கள், நித் யாநந்த யோகிகள், ஜீவனன், வீடுபார்த்தான் முதலாயி னோர். கதை நிகழுமிடம். சந்திரபுரியிலும், பத்மபுரியிலும் கலிங்கநாட்டிலும் அவற்றைச்சார்ந்த வனத்திலும்.