இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
iv
இதை ஒரு பொருட்டாக வெண்ணி ஆதியோடந்தமாய்ப் பார்வையிட்டு உதவிய பெரியோர்களுக்கு என்முழுமனதுடன் தண்டம் சமர்ப்பிக்கிறேன்.
இதைப்பல வேலைகளுக்கு நடுவில் அச்சிட்டுப் பதிப் பித்துதவிய திரிபுரசுந்தரி அண்டு கம்பெனியாருக்கு நன்றி
பாராட்டக்கடவேன்.
வை. மு. கோதை நாயகி.
இந்நாடகத்தை நடிக்க விரும்புவோரும், இதனது சீர் திருத்த விஷயமான அபிப்பிராயங்களைத் தெரிவிக்க விரும்பு. வோரும் இதனது உரிமைகள் யாவற்றையும் பெற்ற ஸ்ரீ. உ. வே. வை. மு. பார்த்தசாரதி ஐயங்காரிடத்தில் (26. தேரடி தெரு, திருவல்லிக்கேணி) அறிவித்துக்கொள்ளவும்.
0-, 2 MEM, I My