இந்திர மோஹனா
71
சாண:-ஒய். ஹிஹி. எனக்குக்கூட அது தான் துக் கம். நாளன்றைக்குக் கலியாணம். ட்ளொ : ட்ளொ ; (நொட்டைவிட்டு) மோகனா எங்கே? உம். உம்.
விதூ :- (திடுக்கிட்டதுபோல் அபிநயித்து). ஐயையோ! அம்மாடி. ழ்ழ்ழ். உள்ளே பி...பி.. பிசாசோ. பூ...பூ... பூதமோ இருக்கிறது. ஐயோ ! ஐயோ. (தலை கால் தெரி யாமல் குதிக்கிறான்.)
சாண :--(உள்ளிருந்தபடியே) ஐயோ! எனக்கு பயமா யிருக்கிறது. (வெளியில் விதூஷகன் கூச்சலிட்டு ஆடுவ தைக் கேட்டு) ஐயோ ! அத்தை. பிசாசு பூதம். நான் இதோ வெளியிலே ஓடிப்போகிறேன்.
(கதவைத்திறந்து வெளியில் அலறியடித்துக்கொண்டு நொண்டி நொண்டி யோடுகிறான்.)
விதூ:- (சாணக்கியனைக்கெட்டியாய் பிடித்துக்கொண்டு) மாப்பிள்ளை. பி... சா... சு.
சாண.- ஐயோ ! எங்கே? எங்கே? இதோ நான் ஓடிப் போகிறேன். எனக்குப் பயமாயிருக்கிறது. (ஓடுகையில் மோகனாவைப் பார்த்து அவள் கிட்டப் போகிறான்.)
றாயா?
மோகனா:-சீச்சீ. அப்பால்போ. என் கிட்ட வருகி
சாண:-அடீ மோகன! உன்னைக் காணத்தானே அத் தையோடே சொல்லாமல் வந்தேன். உன்னைவிட்டு விட்டுப் போவேனா. என் கண்ணாச்சே. ஹிஹிஹி. நானும் வரேன் நில்.அவள் பின்னால் ஓடுகிறான்.)
விதூ :- என்ன இது மாப்பிள்ளை ! இன்றைக்கு விளை யாடுகிறீரே. நாளன்றைக்குக் கலியாணமான பிறகு விளையா
டலாம்.