பக்கம்:இந்து தேசியம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

130 'இந்து' தேசியம் அதன் பயனை மேல் சாதியாரே அனுபவிப்பர் என்று தன்னிடம் எம்.சி.ராஜா சண்டையிட்டதாகத் திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்பில் எழுதுகிறார்.25 1926-இல் மத்திய சட்டசபையில் இந்து மகாசபைத் தலைவர் டாக்டர் மூஞ்சேயைக் கடுமையாகத் தாக்கிப் பேசியவர். தனித்தொகுதி கோரிக்கையை முழுமையாக ஆதரித்தவர். இவர் அம்பேத்காருக்கு எதிராகத் திடீரென்று போட்டிச் சங்கத்தை ஆரம்பித்ததும், இனவாரித் தீர்ப்பிற்கு முன்னாலேயே அகமதாபாத்தில் போட்டி மாநாடு ஒன்றை ஒன்றை காங்கிரசு ஆதரவோடு கூட்டியதும், புனா யே கையை விட்டுக் கொடுத்து இந்து மகாசபைத் தலைவர் டாக்டர் ஒப்பந்தத்திற்கு ஐந்து மாத காலத்திற்கு முன்னரே தனித்தொகுதி ஒப்பந்தம் செய்து கொண்டதும், பின்னர் ஒப்பந்தத்திற்குச் சற்று முன்னர் பம்பாயில் தாழ்த்தப்பட்டோர் மாநாடு கூட்டி ஆதரவு அம் வரலாற்று நிகழ்ச்சிகளாகும். இவற்றிற்கான எளிதாகக் கண்டு டு உணர முடிகிறது. வட்டமேசை மாநாட்டுக்குத் தான் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதி. சாதி இந்துக்களிடம் எம்.சி.ராஜா அன்பு காட்டிக் கொண்டிருக்கிறார் என்று 1937இல் குறிப்பிடுகிறார் அம்பேத்கார்.” இதை இன்னமும் விரிவாக ஜெய்சன் 'ஜேக்கப்' எழுதுகிறார். 'மத்திய சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டது. வகுப்பினரின் ஒரே உறுப்பினராக விளங்கியவர் எம்.சி.ராஜா வட்டமேசை மாநாட்டிற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் மற்றும் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்ட பிறகும், 'நான் தேர்வு செய்யப்படவில்லையே' என்று பொறாமை கொள்ளாது ஆதரவு அளித்து வந்தவரின் மனத்தில், சாதி இந்து 'சாத்தான்கள்' கொண்டு அவரைத் தங்கள் பக்கம் அவர்களுக்கு எதிராகவே இழுத்துக் கொண்டு டாக்டர் அம்போர் முடுக்கி விட்டு வெற்றியும் கண்டனர். புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் ஒவ்வொருவரையும் இயன்றவரை தனித்தனியாக அறிந்து கொள்வது நல்லது. புனா நகரத்தில் i இராமகிருஷ்ண பண்டர்கர்: சாலையில் 1 முதலாம் எண்ணுடைய இல்லத்தில் ஒப்பந்தத்தில் செப்டம்பர் 24இல் 23 பேர் கையெழுத்திட்டனர். கையெழுத்திட்டவர்கள் மறுநாள் பம்பாயில் ஒரு பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அன்று (செப்டம்பர் 25) இந்து மகா சபையின் காட்சபையின் ஆதரவாளர்களான மேலும் 18 பேர் அதில் கையெழுத்திட்டனர், &ல் புனா நகரத்தில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனாலும் ஒப்பந்தத்தை உருவாக்கியவர்களில் காந்தியடிகளும், சர்தார் trafioned As a வல்லபாய் படேலும் woman tald

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/131&oldid=1669821" இலிருந்து மீள்விக்கப்பட்டது