________________
134 'இந்து' தேசியம் அம்பேத்காருமா ரெட்டமலை சீனிவாசனும் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி முறை வேண்டும் என்று போராடியவர்கள். அதில் வெற்றியும் பெற்றவர்கள் இந்த வெற்றியை எதிர்த்தே காந்தியடிகள் எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.சி.ராஜா இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கௌரவமும் தன்னிடமிருந்து ரெட்டமலை சீனிவாசனால் பறிக்கப்பட்டது என்று கருதினார். எனவே அம்பேத்கார் மீதும் ரெட்டமலை சீனிவாசன் மீதும் அவர் கோபம் கொண்டு இருந்தார். இந்த ஒப்பந்தத்தை நிறை நிறைவேற்றுவதில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஜாதவ் பகைவாய்ம் குஜராத்தைச் கியோரும் அவருக்குத் துணை நின்றனர். இ இவர்களும் தாழ்த்தப்பட்ட தலைவர்களே. அம்பேத்காருக்கு . மக்கள் இவர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். தலைவர்களில் ஒருவரான பி.ப அம்பேத்காருக்கு எதிராக இ எதிராக -எம்.சி.ராஜா 4)பல் தாழ்த்தப்பட்டோர் எம்.சி.ராஜா மற்றுமொரு வேலையும் செய்தார். பி.பாலு என்பவர் பம்பாயைச் சேர்ந்தவர். எதிராக இவரையும் தம்ப அணியில் சேர்த்துக் கொண்டார். 10.07.1932 அன்று பம்பாயில் நடந்த, தாழ்த்தப்பட்டோர் மாநாடு (எம்.சி.ராஜாவின் ஆதரவாளர்கள் நடத்தியது) முடிந்தது. கலவரத்தில் (எ)இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் தனித்தொகுதி கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிடுவதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்தவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் அதாவது 1931-இல் செப்டம்பரில் நடைபெற்ற இரண்டாம் ந வட்டமேசை மாநாட்டில் அம்பேத்காரும், ரெட்டமலை சீனிவாசனும் தாழ்த்தப்பட்டோர் தனித் தொகுதிக்காகப்போராடுகின்றனர் அந்தக் கோரிக்கையை எம்.சி.ராஜாவும் 1931 நவம்பர் வரை ஆதரித்து இருக்கிறார் பின்னர் அம்பேத்காரின் தலைமையை ஏற்க மறுத்திருக்கிறார். 17.08.1932 ஆம் நாள் தனித் தொகுதி கோரிக்கையை வேண்டாம் என்று டாக்டர் மூஞ்சேயுடன் 29.03.1932-இல் ஒப்பந்தம் செய்து கொள்கிற கொள்கிறார். 10.07:1932இல் பம்பாயில் நடைபெற்ற மாநாட்டில் அவருடைய ஆதரவாளர்கள் அம்பேத்காரின் ஆதரவாளர்களுடன் மோதுகிறார்கள். ஆகி மொத்தத்தில் காந்தியடிகள் உண்ணாவிரதம் தொடங்கும் மறை டங்கும் முன்னரே தாழ்த்தப்பட்ட தலைவர்களில் ஒரு பாதியினரை, அம்பேத்காருக்கும் தனித்தொகுதி கோரிக்கைக்கும் திராகத் தங்கள் பக்கம் இழுப்பதில் காந்தியடிகளும் காங்கிரஸ் இயக்கத் தலைவர்களும் வெற்றி கண்டிருக்கிறார்கள். .orld