________________
. தொ.பரமசிவன் 135 எம்.சி.ராஜாவின் ஆதரவாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர் ராஜபோஜ் புனா நகரத்துக்காரரான இவர் அந்நகரில் பார்வதி கோயிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவுக்காகப் போராட்டம் நடத்தித் தோல்வி கண்டவர் உண்ணாவிரதத்திற்கு முன்னரே அம்பேத்கார் அணியினரையும்: எம்.சி.ராஜா அணியினரையும் சந்தித்துப் பேச் விரும்பிய காந்தியடிகள் தன்னுடைய விருப்பத்தை ராஜபோஜிடம் தான் தெரிவித்து உள்ளார். its we ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முதல் நாள் எம்.சி.ராஜா தன்னுடைய பம்பாய் ஆதரவாளர் பி.பாலுவுடன் சிறைக்குச் சென்று காந்தியடிகளைச் சந்திக்கிறார். ஒப்பந்தம் ஏற்பட எல்லாவித முயற்சிகளும் செய்வதாக இருவரும் காந்தியடிகளிடம் உறுதி அளிக்கின்றனர். எந்த அரசியல் சட்டத்தையும் விட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உங்கள் வாழ்க்கை தான் உத்தரவாதம்' என்று பாலு காந்தியடிகளிடம் கூறுகிறார். அந்த நேரத்தில் காந்தியடிகளுடன் இருந்த பியாரிலால் தன்னுடைய நூலில் இந்த வாசகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.30 in ஒப்பந்தம் உருவாகி 5 ஆண்டுகள் கழித்து 1937 தேர்தலில் காங்கிரசோடு, ம்ம், கைகோர்த்து நின்றார். எம்.சி.ராஜா தேர்தலுக்குப் பின் சென்னை மாகாணத்தில் இராஜாஜி தலைமையில் - அமைச்சரவையிலும் இடம் இருந்து விலகினார் பின்னர் அவரும் அவரது புனா. நகரத்து நண்பர் ராஜபோஜும் அம்பேத்காருடன் இணைந்தனர் 30:03:1942இல் அம்பேத்கார் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ் (Sir Stafford Cripps) குழுவினரைச் சந்தித்தபோது IF எம்.சி.ராஜாவும் அவருடன் னர் சென்றார். வரும் தலைமுறையினருக்குப் ப் பாடமாகும் வரலாற்று நிகழ்ச்சி இது. தி ta இனி, ஒப்பந்திக் காலத்திலும் அதன் பின்னரும் புனர் ஒப்பந்தம் தமிழ்நாட்டில் உருவாக்கிய விளைவுகளையும், எதிர்விளைவுகளையும் தொகுத்துக் காண்பது நல்லது தர் பெற்றார்ஃபின்னர் 1942-இல் அமைந்த 1. அம்பேத்காருடன் வட்டமேசை மாநாட்டுக்கு பிரதிநிதியாக அழைக்கப்பட்ட ஆரெட்டமலை லை சீனிவாசன் மதுராந்தகம் அருகிலுள்ள கோழியாலம் என்ற ஊர்க்காரர், 1891-லேயே பறையர் மகாஜனசபை என்ற அமைப்பை நிறுவியவர். 1893-இல் பறையன் என்ற பெயரோடு மாத இதழ் ஒன்றைத் துவக்கியவர். தென்னாப்பிரிக்காவில் சிறிது காலம் காந்தியடிகளுடன் ன் இருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பியவர். கடைசி வரை காங்கிரஸ் எதிர்ப்பாளராக இருந்தவர். 25இல் சென்னை சட்டசபையில், எந்தப் பொதுச் சாலையிலும்,எந்தப் தவர். 1924-இல் ஆகஸ்டு