70 'இந்து' தேசியம்
பார்ப்பனியம் அதிகார மையங்களைத் தன்னிடம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
பெருவாரியான மக்கள் திரளுக்கு இதற்கு எதிர்நிலையான ஞானம் கிடைக்கவில்லை. இந்த ஞானம் வந்தால் பின் நமக்கென்ன வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டுப் புலமையாளர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
⚫
அடிக்குறிப்புகள்
1. ஸ்ரீவசனபூஷணம் (மூலம் மட்டும்) சுதர்சனம் வெளியீடு, திருச்சி, 1977 சூர்ணை எண்:40
2. பாரததேவி திருத்தசாங்கம், பாரதியார் பாடல்கள் Rangasamy Partha Sarathi (Bd)
3. A Hundred years of the Hindu (the epic stony of Indian Nationalism) Kasturi & songs Ltd. Madras P.15. இன்றளவும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்து என்ற சொல்லுக்கு நேரிடையாக அல்லாமல் எதிர்மறையான விளக்கமே தரப்பட்டுள்ளது.
4. நீதிக்கட்சி பவளவிழா மலர். 1992 ப.116இல் உள்ள திராவிடன் முதல் இதழ் முதல் பக்கம்,
5. அ.மா.சாமி 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள், சென்னை-4.
1972 .297
1. இந்து சன சம்ஸ்காரிணி
2. இந்து சனபூசணி
3. இந்து சனயோதினி
4. இந்து சாதனம் (1889)
5. இந்து சாதனம் (1884)
6. இந்து சுமத்திரா
7. இந்து தேசாபிமானி
8. இந்து நேசன் (ஊட்டி)
9. இந்து நேசன் (பெங்களூர்)
10. இந்து நேசன் (பினாங்கு)
11. இந்து பூசணி
12. இந்து மத சீர்திருத்தி
13. இந்து மத பிரகாசிகை
14.இந்து மதாபிமானி (சென்னை)
15. இந்து மதாபிமானி (கும்பகோணம்)