பக்கம்:இந்து தேசியம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 73

34. K. Nambi. Aruran Tamil Renneisence and Dravidan Nationalism I Ed. Madras, P.126
35. Ibid P.125
36. Ibid P.127-28
37. விடுதலை 14-9-1943, தந்தை பெரியார் 117ஆம் ஆண்டு மலர், ப.67
38. E.Sa. Visvanathan, The Political Career of E.V.Ramasamy Na- icker, P.53
39. மா.இளஞ்செழியன், தமிழன் தொடுத்த முதற்போர் ப.46, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, 1986, 2ஆம் பதிப்பு.
40. குடிஅரசு1931சூன் 14 தலையங்கம், மயிலை சீனி வேங்கடசாமி 'இந்தியாவின் பொது பாஷை இங்கிலீஷா' இந்தியா, குடி அரசு இதழ் 1931 ஆகஸ்டு 30
41. அஇராகவன், இந்தியும் காந்தியும், தமிழ்ப்புலவர்களே இன்னும் தூக்கமா?, குடிஅரசு 1931 ஜூலை 26
42. மா.இளஞ்செழியன், முந்நூல் ப.6
43. பார்க்க, சிவக்குமரன், பூனா ஒப்பந்தம், நீதிக்கட்சி பவள விழா மலர்
44. சிவக்குமரன், பூனா ஒப்பந்தம் ப.28-32
45. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, பெரியார் சுயமரியாதை சமதர்மம். 4.680-91
46. நம்பி ஆரூரன், முந்நூல் 219
47. 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலிருந்த போது, ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகியிருந்தும், மீண்டும் அவர் 1945இல் காங்கிரசுக்குள் நுழைய முயன்றதும், திருப்பரங்குன்ற மாநாட்டில் காமராசரும் பசம்பொன் முத்துராமலிங்கத் தேவரும் ஒன்று சேர்ந்து காங்கிரசுக்குள் ராஜாஜி நுழைவதை எதிர்த்தும், அனைத்திந்தியக் திராவிட நாடு இதழில் அண்ணா கோடு உயர்ந்தது குன்றம் காங்கிரசின் துணையோடு ராஜாஜி காங்கிரசுக்குள் திரும்ப வந்ததும், எழுதியதும் தனி நூலுக்குரிய செய்திகளாகும். விரிவான செய்திகளுக்குப் பார்க்க டி.எஸ்.சொக்கலிங்கம், 1945 தமிழர் போராட்டம், 1945 தமிழர் போராட்டம்' சென்னை 1957
48.என்.வீ.நடராசன் அவர் கண்ட அறப்போர் Sri P.T.Rajan Eighty Second Birthday Souvenir, 1973, P.241-244

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/74&oldid=1703919" இலிருந்து மீள்விக்கப்பட்டது