பக்கம்:இனிய கதை.pdf/117

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

132

                     132

மாக இந்த சங்கதியை உங்ககிட்டேச் சொன்ன அப்புறம் சோறுகூடக் குடிக்க மாட்டீங்களென் னு இப்பத்தான் காதிலே போடச் சொன்னது நம்ப பூவம்மா. அதை எப்படி சொல்லுறதுன்னு புரியாமத் தான் நான் முழிச்சுக்கிட்டு நின்னேன்..... மச்சான்..." என்று கலக்கத்தோடு கூறினுள் பூரணி.

நின்ற இடம் நிலை பெயர்ந்து விட்டாற்போல நடுங்கிப்போனுன் மாணிக்கம். "ஆசையோடே தங்கச் சியை அழைத்துவரத் திட்டம் போட்ட எனக்கு இதுவும் ஒரு சோதனை போலே, தெய்வமே..."என்று மனம் நொந்தான்.

"பூவம்மா" என்று அலறிக் கொண்டு உள்ளே ஒடிஞன் மாணிக்கம். அடித்து வைத்த தங்கச் சிலையாக அவன் தங்கை பூவம்மா கன்னங்களில் பூங்கரம் புதைத் தவளாக அமர்ந்திருந்தாள்.

'.தங்கச்சி!”

'.அண்ணுச்சி!"

“பூவம்மா, ஏதுக்கு உன்னைத் துரத்திப்பிட்டான் மச்சான்" நீ ஏதாச்சும் தப்புத் தண்டாவாப் பேசினியா மச்சான் கிட்டே?” என்ருன் மாணிக்கம்.

"அண்ணுச்சி, நம்ப குலதெய்வத்துமேலே ஆணை வச்சுச் சொல்லுகிறேன். நான் கடுகத்தனே தப்புகூடச் செய்யல்லே மச்சான்தான் இருந்திருந்தாப்பிலே ஒண்ணுரெண்டுன்னு ரூபா சதா வந்து கேட்கும். நானும் மறு பேச்சுப் பேசாமல் கையிலேமடியிலே வச்சிருக் கிறதை மறைக்காமக் கொடுத்துப்பிடுவேன். இப்படித் தினமும் அதுக்கு பணம் தேவைப்படுகிறது. எதுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/117&oldid=1494465" இலிருந்து மீள்விக்கப்பட்டது