பக்கம்:இனிய கதை.pdf/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

.'பையப் பாத்து இங்கிட்டாலே கோலி வா...!" 

"ம்...மேலுக்கு முடியல்லேப்பா...!" ன "ஐய, சேதி சொல்லப்புடாதா, பெரியம்மாயி?” "நாதி ஏது தம்பி?” "ம்!" "தம்பி, உங்கிட்டே ஏம் பணம் எம்பிட்டு இருக்கு, நெனப்பு வருதா?” "இருபத்தேழு ரூபா!" "அம்பிட்டும் எனக்கு இப்பமே வேணும்!” "ஆ!" "என்ன தம்பி, அப்படி மலைச்சிட்டேஜ்" "ஒண்னுமில்லே!" "பொறவு?" "ஆத்தா" வூட்டுக்குப்போன எம் பொம்பளை அடுத்த கிழமைதான் வருவா; சரி, மதியத்துக்கு விட்டுப்பக்கம்வர்; கைச் செலவுக்கு ஒரு ரூவா தாரேன்!” "என்னு தம்பி புதுக்கதையாப் படிக்கிறே?" "ஏன், பூராவும் தேவைங்கிறீயாக்கும், பெரியம் மாயி!” "ஆமா, ஆமா!" "அதுதான் ஏலாது!'. "ஏனிங்கிறேன்?" "நீ திடுதிப்னு வாயைப் பொளந்து புட்டா, அப் பாலே யாராம் ஒன்னைச் சுடுகாட்டுக்குத் தூக்கிக்கிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/15&oldid=1491254" இலிருந்து மீள்விக்கப்பட்டது