பக்கம்:இனிய கதை.pdf/20

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21

                  21
                 'காளி ஆத்தாள் விளையாட்டு வேடிக்கையாத்தான் 

அமைஞ்சிடுது!.. ம்... என் தந்திரம் கடைசியிலே மண்ணுயிடுச்சு...ஆன, ப வ ம், மண்ணுகிப்போன கந்தசாமி அண்ணுச்சிக்கு பாட்டி கிட்டேயிருந்து நல்ல பேர் வாங்கிக்கொடுத்திட்டேன்!......... கிழவிக்குத்தான் எம்மாம் தங்கமான மனசு'...ம்...இட்டவங்களுக்கு இட்ட பலன்!...என் சொந்தப்பணம் இருபத்தேழு ரூபாய் நஷ்டமாளு என்ன? ... என் பேச்சைத் தட்டாம, எங்க வீட்டிலேயே பாட்டி தங்கியிருக்கிறது. எனக்கு என்னமோ மனசுக்கு ரொம்ப நிம்மதியாத்தான் இருக்குது!. ம்.. என் கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டாத் தான் அதுக்கு நிம்மதி வருமாம்! எல்லாம்! காளி அம்மன் கருணை தான்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/20&oldid=1491257" இலிருந்து மீள்விக்கப்பட்டது