பக்கம்:இனிய கதை.pdf/21

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 சஸ்பென்ஸ் !

ஷண்முக விலாசம் ஜவுளிக்கடை ஒன்றுதான்     மிச்சம் முதல் பீட்டில்! அதுவும் முடிந்தது.  உள்ளங்கையில் லாகவமாக அடங்கிக் கிடந்த அந்தக் கடிதக் கட்டை விரித்துப் பரப்பித் 

துழாவிய கண்கள் குறிப்பிட்ட ஓர் இடத்தில் நின்று நிலைத்து நகன்ற பிறகே மீண்டும் முன் போலவே கடிதங்களுக் குள் புகுந்து மீண்டன. வேர்வை மண்டியது; துண்டு உதவியது. கதிர்க் கோமானுக்கு இப்படியும் ஒரு சினமா? அறந்தாங்கி-வல்லவாரி பஸ்விழியை மறைத்து விட்டு வழியையும் மறைத்தது. ஆளுல் அவன் சுதாரித்துக் கொண்டான்.

அவன் புறப்படப் போனன். அதற்குள் என்ன வோ   ஒரு சந்தேகம். கிழக்குவசமாக மடங்கித்திரும்பிய
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/21&oldid=1491259" இலிருந்து மீள்விக்கப்பட்டது