பக்கம்:இனிய கதை.pdf/27

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28

                   28



 அவளோ சேலை முன்ருனயைக் கொய்து செக்கச் சிவந்த அதரங்களுக்குள் திணித்தாள் அப்படியிருந்தும் முல்லை நகை வழியவே செய்தது.  விலகியிருந்த மாரகச் சேலையைச் சீர்செய்தாள். சீர் தந்த இயற்கையின் லாவண்யம் அவளே வாழ்த்தியிருக்க வேண்டும்.
அழகேசனின் உத்தியோகம் அவனது அந்தரங்க சுத்தியான காதல் மங்களத்தின் பொறுப்புணர்ந்த தாம்பத்யக் கடமை அவளது அந்தரங்க சுத்தியான காதல் ஆகிய நாற்கோட்டுருவத்தில் காலம் ஓடியது; காலத்தை ஒட்டினர்கள்.
  ஒருநாள்.
அழகேசன் வசந்தி எடுத்தான். மங்களம் உயிர் துடித்தாள்.
அவளைச் சமாதானப் படுத்துவதற்குள் அ வ ன் அழுதே விட்டான். ஆளுல் அவனே அவள் தேற்றத் தொடங்கியவுடனே அவன் அவளது குழந்தையானன்.

அடுத்தகனம் அவள் திடுதிப்பென்று வாந்தி எடுத் தாள் ஒருமனப்பட்ட இளந்தம்பதி என்ருல் இப்படி யல்லவா இருக்கவேண்டும்.

  பேஷ்!

இப்போது அவள் அவனுடைய குழந்தையானன், ஒரு ரகசியம் சொல்லட்டுமா?

அவர்கள் இருவருக்கும் குழந்தை ஒன்று வெகு விரைவில் கிடைக்கப் போகின்றது!
புளிய மரத்தடியில் சுகமான கற்பனையில் லயித்து ஒற்றைக் காலத்தவம் இயற்றியவாறு நின்று கொண்
ருந்த அவனுக்குச் சுயஞாபகம் வந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/27&oldid=1489980" இலிருந்து மீள்விக்கப்பட்டது