பக்கம்:இனிய கதை.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

31

                    31

 நகை நட்டு கேட்டிருக்குது அந்தப் பொண்ணு!...

கடன்கப்பி வாங்கி அந்தப் பொண்ணுக்கு நிறையச் 
செஞ்சும் அதுக்குத் திருப்தி உண்டாகல்லே! ஒ! 
உள்ள தைக் கொண்டு மானமாத் 
திருப்திப்படலேன்ஞ அது என்ன பொண்ணுங்க? 
ஏங்க நான் சொல்றது தப்பா?
'யார் சொன்னது தப்புன்னு’ என்று ஆமோதித்த அழகேசன் இப்போது பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து வைத்துக் கொண்டு கணப்போது மலைப்புத் தட்டி நின்ருன்.
  'சோறு போடட்டுங்களா?'
  ‘ட்யூட்டி இன்னும் முடியலை... !' என்று பதிலிறுத்த வாறு அக்கடிதத்தை எடுத்து மங்களத்திடம் நீட்டினன்.

' எனக்கா தபால்?’ என்று வியந்தவண்ணம் கடி தத்தை நோட்டம்விட்டு பிறகு முகவரியில் கண்ணுேட் டம் அமைத்தாள் அவள். முகம் சலனம் அ ைட ய வேர்வை மணிகள் ஒலித்தன. பிரித்தாள். பெருமூச்சும் பிரிந்தது. துணைச் சார்ந்து பதனமாக ஒட்டி நின்று கொண்டாள்.

அழகேசன் அவளையே வைத்த விழி அகற்ருமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனம் அடித்துக் கொண்டது. திரும்பினன்.
   மங்களம் எங்கே?
   விரைந்தான்.
 பூஜைக் கூடத்தில் 'விம்மல் ஒலி' சூடதீபாராதனை காட்டியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/30&oldid=1490002" இலிருந்து மீள்விக்கப்பட்டது