பக்கம்:இனிய கதை.pdf/31

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

                    32



தாயே என்னை மன்னிச்சிடு . எங்களை எப்பவும் --

கெளரவமாய் காப்பாத்தி வச்சிரு ... அது போதும்!...'

அவள் எழுந்தாள் உடல் பாரம் அழுத்தியது.

தடுமாறினுள். எழுந்து விட்டாள்.

அத்தான் என்னுலே உங்க தங்கமான மனசு இத்தனை நாளும் எத்தனை வேதனைப்பட்டிருக்குமோ? கடவுளே! சும்மா விளையாட்டுக்குச் சொன்னதை இப் பிடிப் பெரிசாக்கி உங்க தங்க மனசை அலட்டிக்கிடு வீங்கன்னு எனக்குத் தெரியவே தெரியாதுங்களே! ஆசைகளைப் பெரிசாக்கி வாழ்க்கையைச் சுருக்கிடுற பின் புத்தி எனக்கு எப்பவுமே ஒட்டாதுங்க! உங்க அன்பும் தயவும்தானே உயிர் உலகம் தெய்வம் எல்லாம்! என்னை மன்னிக்க மாட்டீங்களா?
அவனுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு தேம் பினுள்.
'மங்களா! நானு உன்னை மன்னிக்க? ... தாயே மஹேஸ்வரி!... என்ன சோதனை இது?...'
ஒரு கைப்பிடி சோறு கூடுதலாகவே உண்டனர். இருவரும்!
அழுகையும் ஆனந்தமும் சஸ் 'பென் ஸ்' காட்டிய அத்தக் கடிதத்தை நீங்கள் பார்க்கலாமா?...
   சரி சரி
ஆனல் உங்களுக்குள் ரகசியமாக இருக்கட்டும்! 
ரகசியம்!
'பிசியமுள்ள மங்களா!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/31&oldid=1490008" இலிருந்து மீள்விக்கப்பட்டது