பக்கம்:இனிய கதை.pdf/5

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறிப்பிட்ட கற்றுக்குட்டி களுக்காகவே, செல்லவேண்டி வந்தது. இத் தொகுப்புக் தன்மை பற்றியும் எச்சரிக்கையுடன வேண்டியவனும் ஆனேனகதைகள் "ஆனந்த விகடன் ","க கி", "அமுதசுரபி", "உமா", "சுதேசமித்திரன்", முதலிய பத்திரிக்கைகளில் வெளியானவை. ற இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கி பாராட்டிய பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு என் உரியது. என் எழுத்துக்களிலே ஆர்வம்காட்டி, என் பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் "அழகுப் பதிப்பகம்" உரிமையாளர் திரு, கா. முத்துஅவர்கட்கு நான் நிரம் பவும் கடமைப்பட்டிருக்கிறேன். " உமா " ஏட்டில் நான் பணியாற்றியபோது, என் எழுத்துக்களுக்குப் பரிபூரண சுதந்திரம் நல்கி, என் எ ழு த் துக் களி ன் தனித் தன்மையை

நிலைநாட்டச் செய்வதில் அக்கறைகசட்டிய அதிபர்   திருமீகு ஜி. உமாபதி அவர்கட்கு இந் நூலினைப் 

பணிவன்புடன் காணிக்கையாக்குகிறேன் பூவைமா நகர் 1_1_66. பூவை எஸ், ஆறுமுகம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/5&oldid=1491243" இலிருந்து மீள்விக்கப்பட்டது