பக்கம்:இனிய கதை.pdf/52

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

67

                   67


     ஓர் நாள் உணர்ச்சிக் குமிழ் பறிக்க என் 
     கணவர் கூறிய வார்த்தைகள் இவை என்பதை 
      ன நான் எப்படி மறப்பேன்?


      அன்று என் கணவர் படுத்த படுக்கையாகிப் 
     போளுர், மரணப் படுக்கையில் அவரின் 
     உயிர்க்கூடு ஊசலாடியது. அவர் நிலை 
   எனக்குப் பயத்தை ஊட் டியது. அழுதேன் 
   மாளாமல்; புலம்பினேன் விடாமல் அம்பிகையின் 
   முன் என் மாங்கல்யத்தை வைத்துப் பூஜை 
  பண்ணித் தீபங்காட்டினேன். தெய்வத்தை ‌‌ 
  வே‌ண்டிக் கொண்டேன்; காணிக்கைப் 
  பிரார்த்தித்தேன்
    இரவு காலங் கடந்துங்கூட, அவரின் 
    தலைமாட்டில் உட்கார்ந்து, அவரது நெற்றியைத் 
    தடவிவிட்டுக் கொண்டிருந்தேன். அவர் 
    அப்பொழுது சற்றே கண் ணயர்ந்தார். 
   எனக்கும் துரக்கம் சொக்கியது. துங்கிப் 
   போனேன். தூக்கத்தில் நான், "தெய்வமே என் 
   மீது கருணைவை; எனக்குத் தாலி 
   பாக்கியத்தை அருள் செய். என் கணவரின் 
  உடலை சீராக்கு தாயே. இல்லை 
  என்ருல்...பூவும் மஞ்சளுமாய் முதலில் என்னை 
  உன் னிடம் கூட்டிக்கொள்...என் புருஷன் 
  இல்லையென்ருல் என் வாழ்வும் இல்லை 
  .கடவுளே... "என்று பலவாறு 
   அரற்றிக்கொண்டிருந்தேளும். என்னை எழுப்பிய 
  என்ன வர் நான் கூறியதை அப்படியே என்னிடம் 
  ஒப்பு வித்ததைக் கேட்கவே, எனக்குப் 
  புல்லரித்தது.



     அவர் கண்களில் நீர் வழியே, "மங்களம், 
    நிஜமாக உனக்கு நான் ரொம்பவும் 
    கடமைப்பட்டிருக்கிறேன். உன்னை 
   மனைவியாக அடைய பூர்வ ஜென்மத்தில் நான் 
  மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..." 
  என்ருர் என்னை நோக்கிய வண்ணம். அந்த என் 
  அதிபர்தாஞ.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/52&oldid=1490341" இலிருந்து மீள்விக்கப்பட்டது