பக்கம்:இனிய கதை.pdf/73

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

88

                        88


          'ஏலே, வள்ளி'


      அவள் திரும்பினுள். ஏமாற்ற நினைத்தவள் 
      ஏமாறிப் போளுள். அவள் அப்பன் 
      மாசிமலைத்தேவர் அங்கு 
     நின்றுகொண்டிருந்தார்.



     'எனக்குத் தெரியுமே பூனை போல் நலியாமல் 
     கொள்ளாமல் நீந்ாடகத்துக்குப் படை 
     சேர்த்துக்கிட்டு போயிடுவேன்னு 
     தெரிஞ்சுதானே கைவேலையைக்கூடப் 
    போட்டது 
    போட்டபடி போட்டுப்பிட்டு பரிஞ்சு ஓடி யாறேன். 
    நீ நாடகத்துக்கு போகப்படாது வள்ளி.
    மாம், சொல்லிப் போட்டேன் . அப்பாலே உன்
    வாடை மில்லுப் பொட்டல் கிட்டே அடிச்சதாக் 
    கேள்விப் பட்டேனுே, எனக்குக் கெட்டகோபம் 
    வந்துவிடும். ஒடு வீட்டுக்கு என்று '144' 
    போட்டார்.



      கோடை இடி  விழுமென்று வள்ளி எப்படிக் 
      கண்டாள்? இடி விழுந்த நாகமாக அவள் 
      மனம் இடிந்து விட்டாள். மனக்கோட்டை 
      பொடியானது, அவளுக்கு அழுகை தாதியாக 
     நின்றது. முந்தானே யில் முடிந்து 
     வைத்திருந்த மோதிரம் அவள் அழுகைக்குத் 
     தூபம் போட்டது. ராஜபார்ட் சுகுமாரனிடம் 
    அதைச் சேர்ப் பிக்கத்தானே இந்த 
    நாடகமெல்லாம் போட்டாள் வள்ளி 
    கொண்டிருந்த, ஆசைக் கணவை 
   நினைத்தாள்; 
   கணவரின் நிழலாக நாடகக்காரன் 
   சிரித்துக்கொண்டு இருந்தான். ஆளுல் வள்ளி 
   அப்பொழுது சிரிக்கும் நிலையிலா இருந்தாள் 
   பாவம்!



    தலைகனத்து; குடத்தை எடுத்து இடுப்பில் 
    வைத் துக்கொண்டு மடத்துக் குளத்தை 
    நாடிப்புறப்பட்டாள்.



     தண்ணீர் மொள்ள, குளத்தில் காலடி எடுத்து 
     வைத்தவளுக்குத் தலை கிறுகிறுத்தது. 
     இடுப்பைவிட்டுக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/73&oldid=1490432" இலிருந்து மீள்விக்கப்பட்டது