பக்கம்:இனிய கதை.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 இட்டார்க்கு இட்ட பலன் கஞ்சிப் பொழுது, மண்பட்ட பாதங்களைப் புண் ணுக்கும் வெயில், இடையீடு விட்டு வீசியது அணற்காற்று. கிழவி செல்லாயிக்கு ஏப்பம் பறிந்தது. அது பசி ஏப்பம் அதில் ஒரளவு தண்ணிர் ஏப்பமும் கலந் திருந்தது பவளக்கொடியைப் பார்த்து மறுபடி அவள் கை ஏந்தினுள். "பாட்டி, இன்னம் தாகம் அடங்கலையா!' என்று கேட்டாள் பவளக்கொடி, "குடிக்கிறதுக்கு இல்லேம்மா; மூ ஞ் சி யி லே தெளிச்சுக்கிட்டா ஒண்ணுக்குப் பாதியா சொகமா யிருக்கு மில்லே அதுக்காவத்தான்!" "கட்டைத் தூக்கிவிடட்டுமா, பாட்டி?” "ஆமாம்மா!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/8&oldid=1491246" இலிருந்து மீள்விக்கப்பட்டது