பக்கம்:இனிய கதை.pdf/87

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

102


"ஊஹும், ஒன்றுமில்லே நீ படி!"
"என்னமோ சொல்லவந்தீர்களே?” "ஒன்றுமில்லை. எனக்கு வயசு ரொம்பத்தான் ஆகிட்டுது!"

"ஆணு, என்னப்பா?"

"அதுக்கு இல்லே, சுசீந்தர்!... நான் இனி   உயிரோ டிருக்கப்போவது..."   "அப்பா...அப்பா! உங்களுக்கு ஆயுசு கெட்டி,     நீங்க தங்க மானவங்க. யாருக்கும் எந்தத்    தீங்கும் மனசாலே கூட நினைக்க ஒப்பர்தவுங்க    கடவுள் உங்களுக்கு வயசை அதிகமாக எழுதிப்   போட்டிருப்பார்!... உங்களைத் தவிர எனக்கு   இந்த உலகத்திலே வேரே யார் சதம்?... பெற்ற   தெய்வத்தின் முகத்தைக்கூட நான் அறிஞ்சவன்   இல்லையே?... என்னை வளர்த்து ஆளாக்கிய    உங்களுக் குச் செய்யவேண்டிய கடமைகள்  எவ்வளவோ மிச்சம் இருக்கிறதே, அப்பா...!"  "உன் அன்பு பெரிசு தம்பி!”

"இல்லீங் அப்பா! உங்கமனதுதான் மிகவும்பெருசு!"

"அப்படியே இருக்கட்டும். உன் எண்ணத்தை    நான் ஏன் கெடுக்க வேணும்? அதுசரி.    குற்றங்கள் செஞ்ச ஒருவன் உன் கையில்   ஒப்படைக்கப்பட்டால், நீ என்ன செய்வாய்?"
   "ஏன்?"   "கேட்கிறேன், சொல் தம்பி!"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/87&oldid=1491241" இலிருந்து மீள்விக்கப்பட்டது