பக்கம்:இனிய கதை.pdf/93

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

108


 ளாகவே பாடினுன் சுசீந்தர்; ஒலியை கலாவல்லி

   யும் கேட்டுணர்ந்தன்ளோ?


   "எல்லாம் கலாவின் கைப்பாடம்' என்று முன்
   னுரை சொல்லி வி சுசீலா.



    துப்புப் புரிந்ததாலோ, என்னவோ, சுசீந்தர் 
    நாலு பிடி கூடுதலாகவே உணவு கொண்டான். 
    அவனுடைய  ருசிப்புத் தன்மையை ஒரக்கண் 
   நீட்டி அனுபவித்த பெரியவர், அக்காட்சியை 
    சுசீலாவுக்கும் ஜாடையாகக்
   காட்டி 'சைகை' செய்தார். முதியவனின் 
   கண்களில் நீர்ப்பெருக்கின் நிறைவு இருந்தது.


     'இவள்தான். கலா! என்று அறிமுகம் செய்து
     வைத்த தந்தைவின் பாசத்தைஉணர்ந்ததும், 
      சுசீந்தரின் உடம்பில் புளகம் போர்த்தது. 
      அவன் கைகழுவ வெளித் தாழ்வாரம் 
    நோக்கி வந்தான். முற்றத்தைக்காட்டி,
    அவனது எச்சில் கையில் தண்ணிர்ச் 
   செம்பையும்
     கவிழ்த்து வைத்தாள் குமரிப்பெண். அவன் 
    சிசிப்பை இதழ்களில் ஏந்தி, தலை நிமிர்த்தி, 
   கண்களை சமஅளவில் பாய்ச்சி, ஏந்திழை 
  கலாவை ஏற இறங்க நோக்க
    லுற்ரறன்.



    "உன் அழகை வர்ணிக்க எனக்கு ஏது சக்தி?"
     என்று தன்னே மறந்து பேசினன்.


     அவளுககு அதிசயமாக போய்விடடது.


"நான் அத்துனே அழகாகவா காணப்படுகிறேன்?” என்று கேட்டாள்


       "பின்னே?"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/93&oldid=1490713" இலிருந்து மீள்விக்கப்பட்டது