பக்கம்:இனிய கதை.pdf/94

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

109



     இப்போது அவனிடமிருந்து துள்ளி வந்த பதில் 
    ஒலி அவனது உள்ளத்தின் அனுமதி 
    பெற்றுத்தான் காட்டியது. அவன் அவளேயே 
   இமை கூட்டாமல், ஆளுல் இன்பம் கூட்டிப் 
   பார்வை செலுத்திறன்.



    பட்டுத்தளிர் மேனி. அதற்குப் பொருந்திய 
   பட்டுச் சோளி, கனவுகள் விளையாடிய நீலக்க 
  அவற்றின் ஒப்பில்லா அழகை இன்னும் 
   கூடுதலாக்கிக் காட்டவல்ல வானவில் தாவணி, 
  பருவம் சீதனம் அளித் திருந்த நாணம், நாணம் 
   'மொய்' எழுதிய உடற்கவர்ச்சி. காலச் 
   சிற்பியின் கனவுப்பதுமையா அவள்?



    உதறிய விழிவிரிப்பைச் சுருட்ட மறந்தான் 
   வாலியக்
  காளை அவன்.



   அவளோ நாணம் மிகக் கொண்டவள் போன்று, 
   "தாம்பூலம் தரியுங்கள்!” என்று அவனுக்கு 
   நினைவு ஈந்தாள்.


   அவனும் சிரிக்க மறக்கவில்லை. ஒரு சமயம், 
   தன் னுடன் வாசித்த மதுரைக் 
   கல்லுரரிமாணவரின் திருமண வைபவத்துக்குப் 
   போயிருந்தான் அவன். விருந்து முடிந்தவுடன், 
  வெற்றிலை பாக்குத் தட்டு வந்தது. அவன் 
  மட்டும் தாம்பூலம் போட்டுக்கொள்ளவில்லை. 
  மணமகன் வந்து, 'உனக்கும் என் மாதிரியாகக் 
  கலியாணம் நடந்தால், இதன் அருமை பெருமை 
  தெரியும்’ என்று சொல்லி, 'பீடா' ஒன்றைத் 
  தயாரித்து அவனிடம் நீட்டினன். அவனுல் 
  மறுப்புக்கூற இயலவில்லை. அந் நிகழ்ச்சி 
  இப்போது நெளியவே, இளஞ்சிரிப்பும் நெளிந் 
 தது. மறுவார்த்தை ஆடாமல், தாம்பூலம் போட்டுக் 
  கொண்டான் சுசீந்தர். "தம்பி, உன் 
  இஷ்டப்பிரகாரம் ஹாஸ்டலுக்கும் காலேஜாக்கும் 
  உன் கைச்செலவுக்கு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/94&oldid=1490711" இலிருந்து மீள்விக்கப்பட்டது