பக்கம்:இன்னொரு உரிமை.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, அதோ அந்தக் காரில் போகிறவர் வாலிப மிடுக்கோடு மேளதாளத்துடன் காரில் இருந்து இறங்குகிறார். இவள்—அந்தக் காமாட்சி மாடி ஜன்னல் வழியாக, “அவனைப்” பார்த்து வெட்கத்தால் தலை குனிகிறாள்.

ஆனால் இப்போது?


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/223&oldid=1369390" இலிருந்து மீள்விக்கப்பட்டது